மீண்டும் தொடங்கிய மாநாடு- பரபரப்பில் வெங்கட்பிரபு….

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் தொடங்கியது.

மீண்டும் தொடங்கிய மாநாடு- பரபரப்பில் வெங்கட்பிரபு....

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துக்கொண்டிருந்த படம் மாநாடு. பல மாதங்களுக்கு முன்பு சிம்பு சரியாக ஷூட்டிங் வரமால் இருந்ததால் படப்பிடிப்பை இடையில் நிறுத்திவிட்டார் வெங்கட்பிரபு . சிம்புவிற்கும் இயக்குனர் வெங்கட்பிரபுவிருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் ஆரம்பித்துள்ளது. ஏற்கனேவே, சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார்..


You may also like...

Leave a Reply