திகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …!!!

கீர்த்தி சுரேஷ் சில காலங்களாகவே திரையுலகம் பக்கமே தலை காட்ட வில்லை. இறுதியாக சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனால், கீர்த்தி சினிமாவுக்கு ஓய்வுக் கொடுத்திருந்தார் போல.

திகில் படத்தில்  கீர்த்தி சுரேஷ் ...!!!

கீர்த்திக்கு மகாநதி படத்தில் நடித்ததற்கு சில மாதங்களுக்கு முன்பு ,தேசிய விருது வழங்கப்பட்டது. அவர் தேசிய விருது வாங்கிய பின்பு படவாய்ப்புகள் தேடி வர ஆரபிக்கிறது. கீர்த்தி தற்போது புது இயக்குனர் படத்தில் நடிக்க போகிறாராம். மர்மம் கலந்த திகில் படமாம், பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால், இந்த படத்தில் கீர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் போல.இந்த படத்துக்காக கீர்த்தி ஒல்லியாக உள்ளாராம்.ஓய்வு எடுத்த காலத்தில் தன் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கொடைக்கானல் பகுதியில் தொடங்க போவதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.


You may also like...

Leave a Reply