கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….!!!!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் :-
கீர்த்தி சுரேஷ் சில காலமாவே சினிமா துறையில் இருந்து விடுபட்டு ஓய்வில் இருந்தார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரொம்ப ஒல்லியாக இருக்கிறார். அதற்கு காரணம் தற்போது தெரிய வருகிறது…. மோனிகபூர் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட் படத்திற்காக தான் அவர் தன் உடல் எடையை குறைத்து ஒல்லிபெல்லியாகக் காட்சியளிக்கிறார்.

அஜித் நடித்து வெளிவந்த “நேர்கொண்டபார்வை” படத்தை பாலிவுட்டில் இயக்கிய மோனிகபூர் தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் first லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார். 1952 முதல் 1962 வரை கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார். “மைதான்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் தான் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றன.