கருப்பன் குசும்புக்காரன் – நடிகர் தவசி காலமானார்

கருப்பன் குசும்புக்காரன் – நடிகர் தவசி காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தவசி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தவசி. அவர் கருப்பன், குசும்புக்காரன் போன்ற பெயர்களுக்கு சொந்தக்காரர். கிராம கதைக்களத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் தவசிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட கேன்சரினால் கடும் அவதிப்பட்டு வந்தநிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார் அவருக்கு தற்போது 60வயது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருப்பன் குசும்புக்காரன் - நடிகர் தவசி காலமானார்

karupan kusumbukaran thavasi died sad

அவரது ஆன்மா சாந்தியடைய சினிபுக் டீம் சார்பாக வேண்டிகொள்கிறோம்.


You may also like...

Leave a Reply