விஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.!!!! நடந்தது என்ன??

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் வீட்டில் தொடரும்  சோதனை-  சிக்கியது 300 கோடி.!!!! நடந்தது என்ன??

விஜயின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு என அனைத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, பனையூர் வீட்டில் தொடர்ந்து 18 மணி நேரமாக தொடரும் சோதனையில் பல உண்மைகள் புலப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

விஜய் வீட்டில் தொடரும்  சோதனை-  சிக்கியது 300 கோடி.!!!! நடந்தது என்ன??

விஜய் பட பைனாசியரியானா அன்புசெழியனிடம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டாத 300 கோடி பிடிபட்டது. அன்புசெழியன், விஜய் நடித்த பிகில் படத்திற்கு நிதி உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் மறைக்கப்பட்ட கணக்கு வெளிவந்தது. அதுமட்டும் அல்லாமல், விஜயிடம் விசாரித்ததில் சில உண்மைகள் வெளிவந்தன. அதாவது, பிகில் படத்திற்கு விஜய் 30 கோடிசம்பளம் பெற்றதாக வருமான வரித்துறையினர் வெளியிட்டுஇருந்தனர். ஆனால் உண்மையில், 50 கோடிக்கும் மேலாக அவர் சம்பளம் பெற்றுள்ளார் என்று விஜயிடம் விசாரித்ததில் தெரிந்துள்ளது. இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்ன என்பது ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. “எந்த புதுக்குள் எது இருக்கும்” என்பது போல தான் அமைந்து உள்ளது.


You may also like...

Leave a Reply