‘அட்டக்கத்தி’ பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் – இப்பொது குண்டு படத்தை பற்றி சொன்னதை பாருங்கள்..!

இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தை பற்றி சேரன் சொன்னதை பாருங்கள்..!

‘அட்டக்கத்தி’ பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் இன்றைக்கு ‘குண்டு’ திரைப்படம் பார்த்துட்டு தரமான திரைப்படம்னு சொல்றார்.

இப்படி ஒரு விமர்சனம் கொடுத்துவிட்டு தற்போது குண்டு திரைப்படத்தினை பார்த்துவிட்டு தன் விமர்சனத்தை இவ்வாரு குறிப்பிட்டுள்ளார் .

'அட்டக்கத்தி' பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் - இப்பொது குண்டு படத்தை பற்றி சொன்னதை பாருங்கள்..!

குண்டு…
மிக முக்கியமான தமிழ் சினிமா..
இயக்குனர் அதியன்ஆதிராவின் தனிமுத்திரை.. நேர்த்தியான உருவாக்கம்.. இந்த படம் பேசும் அரசியல் உலக அரசியல்… ஜாதியஅரசியல்.. பொருளாதார அரசியல்.. முதலாளித்துவ அரசியல்…
மக்களின் ஏமாளித்தனத்தை விழிப்புணர்வின்மையை அப்பாவித்தனத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறது.
பாராட்டுக்கள் இயக்குனரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் அவர்களுக்கு.


You may also like...

Leave a Reply