இளையராஜா அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி படம்…!!!

இன்றுவரை, பின்னணி இசையின் முன்னோடியாக திகழ்பவர் நம்ம இளையராஜா அவர்கள் தான். அவர் இதுவரை எத்தனையோ நடிகர்களின் படத்திற்கு இசைஅமைத்துள்ளர். தற்போது முதல் முறையாக இசையமைப்பாளர் படத்திற்கு, இசைஅமைத்துவருகிறார். உண்மையில் அந்த வகையில் விஜய்ஆண்டணி மிகவும் அதிர்ஷ்டசாலி தான்..

இளையராஜா  அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி  படம்...!!!

விஜய் ஆண்டனி பல நாட்களுக்கு பிறகு, நடிக்கும் படம் தமிழரசன். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. விஜய் ஆண்டனி பொதுவாக அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே தான் இசை அமைப்பார். ஆனால்,இப்படத்திற்க்கு இசை இளையராஜா. தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். வில்லனாக அருந்த்தி புகழ் சோனு சூட் நடிக்கிறார். மேலும், பூமிகா, யோகிபாபு மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை அதிக பொருட்செலவில் எஸ்.என்.எஸ் மோவிஸ் தயாரித்து வருகிறது.

இளையராஜா  அவர்கள் இசையமைக்க உள்ள விஜய் ஆண்டனி  படம்...!!!

இன்னொரு முக்கிய செய்தி, இளையராஜா இப்படத்திற்கு, தன்னுடைய வீட்டிலேயே இசைஅமைத்துவருகிறராம்.இத்தனை ஆண்டுக் கால இசைப்பயணத்தில்,இளையராஜா அவர்கள் இதுவரை தன்னுடைய வீட்டில் இசைஅமைத்ததே இல்லை!! என்பதுக் குறிப்பிடத்தக்கது. இதற்காக, தன்னுடைய இசை கலைஞர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அங்கே இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் உண்மையில் அனைவராலும் ஈர்க்கப்படும், பெரிதளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துஉள்ளனர்.


You may also like...

Leave a Reply