கொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்

கொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்

தய்வு செய்து தமிழகத்தில் 144 லாக்டவுன் என்றவுடன் தங்களது ஊர்களுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திற்கு சென்று நிற்க வேண்டாம. பிறகு, அந்த கூட்டத்தில் ஒருநபர்க்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட அதனால் அனைவரும் பாதிப்பிற்குள்ளாவர்கள் என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள். இன்றைக்கே அதிக மக்கள் சென்னை பேருந்து நிலையத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்லவதற்கு வந்தனர்,என்று செய்திகளில் பார்த்தோம்….

பாதிப்பானவர்கள் தங்களது குடும்பத்தை பார்க்ககூடும் மற்றும் அவர் பல இடங்களுக்கு செல்ல நேரிடும் அவர்கள் பார்த்து செல்லும் ஒவ்வொரு நபருக்கும் வைரசை பரப்புகிறார்கள் என்பதை மனதில் அழுத்தமாக வைத்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டால் போதுமானது.

கொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்

மார்ச் 31 வரை தங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ளுங்கள். கூட்டம் கூட்டமாக சேருவதை கண்டிப்பாக தவிருங்கள்…நம்மை காப்பது மட்டும் அல்லாமல் அனைவரையும் காப்போம்……


You may also like...

Leave a Reply