முகத்தில் உள்ள மரு, தழும்பு நீங்க இதை செய்து பாருங்கள்…!!!

    முகத்தில் உள்ள மரு, தழும்பு நீங்க இதை செய்து பாருங்கள்…!!!

முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மரு மற்றும் அம்மை தழும்பு அனேக பேருக்கு காணப்படும். அதுவே முக அழகை கெடுப்பதாக தோன்றும் பலருக்கும். அப்படி கவலை படுறவங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்றன் கேளுங்கள். இதை செய்தால் உங்கள் முகத்தில் நீண்ட நாளாக இருந்த தழும்பு மற்றும் மரு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1-கசகசா – 5கி
2-மஞ்சள்-10கி
3-கருவேப்பிலை-10கி
4-எலும்பிச்சை பழம் -1/2

செய்முறை:-

கசகசா மற்றும் கருவேப்பிலை நன்கு அரைத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியில், 1/2 எலும்பிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மரு, தலும்பு உள்ள இடங்களில் தடவி சுமார் 1/2 மணி நேரம் நன்கு ஊற வைத்து, பின்பு முகத்தை கழுவவும். இதே போல தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மரு மாறும்

முகத்தில் உள்ள மரு, தழும்பு  நீங்க இதை செய்து பாருங்கள்...!!!


Leave a Reply