மக்கள் மத்தியில் திரெளபதி படம்…??? மக்களின் கருத்து என்ன??

திரெளபதி படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் அல்லாமல், ஒரு சர்சைக்குரிய படமாக உள்ளது.

மக்கள் மத்தியில் திரெளபதி படம்...??? மக்களின் கருத்து என்ன??

வண்ணார்பேட்டை பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் திரெளபதி படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, பல சர்ச்சைக்கு உட்பட்டு பேசப்பட்டது. மேலும் பட போஸ்டரில் கூட “சாதிகள் உள்ளதடி பாப்பா” என்ற சர்ச்சைக்கு உரிய வரிகள் இருந்ததால், மக்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியுள்ளது. படம் வெளிவந்த முதல் நாளிலே படம் நல்ல வசூல் பெற்றது. இப்படம் பெண்களை பற்றி கலப்பு திருமணம் பற்றி கூறப்பட்டுள்ளது. கவுரவ கொலை பற்றிய சர்ச்சைக்கைக்குரிய கருத்து இடம்பெற்றுள்ளது. படத்தில் ரிச்சர்ட் முக்கிய காதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படம் பற்றி மக்கள் கருத்து வேறுபட்ட விதத்தில் உள்ளது சாதியினர் பொறுத்து மாறுபட்டதாக உள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய படம், சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.


You may also like...

Leave a Reply