ஆன்மீக அற்புதங்கள் :-

1-ஸ்ரீ ரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2-தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.கருவறை எப்போவும் குளிர்க்களத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறதாம்…!!!!

3-தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறதாம்….!!!!

4-கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்யா ஒலி இன்றும் கேட்டுக் கொண்டே இருக்காம்.

5-கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே கோட்டையூரில் 101 சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிராகசமா எரிகிறது என்றால் நம்மால் நம்ம முடிகிறதா?? கடவுள் அருளால் நடக்கிறது.

6- மதுரை மீனாட்சி அம்மான் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் மீன்கள் வளரதாம்…!!!

7-சென்னை முகப்பேரில் கரிவராதராஜப் பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நேரில் பார்ப்பது போல இருக்கிறது.

8-குளித்தலை அருகில் ரத்தினகிரி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

9-சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை என்றால் நம்ம முடியவில்லை.

10-காசியில் கருடன் பறப்பதில்லை,மாடு முட்டுவதில்லை.பிணம் எரிந்தால் நாற்றம் வருவதில்லை.பூக்கள் வீசுவதில்லை……

உலகில் ஏழு அதிசயங்கள் மட்டும் இல்லை, அதை தாண்டி நம் முன்னூர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைத்து கோவில்களிலும் ஏதாவது ஒரு அதிசயம் இருக்க தான் செய்கிறது. மேலே சொன்னது போல இன்னும் எத்தனையோ அதிசயங்கள் இருக்கிறது…..ஆன்மீக அற்புதங்களில் அடுத்து அடுத்து பார்ப்போம்….!!!


You may also like...

Leave a Reply