Darbar Official Trailer – Rajinikanth, Nayanthara
Darbar Trailer – Rajinikanth, Nayanthara
Lyca தயாரிப்பில், AR முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் முதல் பார்வை(ட்ரைலர்) தற்போது வெளிவந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ட்ரைலரை அதிகம் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர். ட்ரைலர் எதிர்பார்த்தபடி நல்ல வரவேற்ப்பை பெரும் என்று அணைத்து ரசிகர்களாலும் நம்பப்படுகிறது.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், நிவேதா தமோஸ் மகளாகவும் நடிக்கின்றனர், ரஜினி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் ஆதித்தியா அருணாச்சலம் என்ற பெயரில் வலம் வருகிறார். மேலும் அனிரூத் இந்த படத்திற்க்கு பின்னணி இசையமைத்துள்ளார், இதன் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளிவந்து அதில் “சும்மா கிழி” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிரூத் தனது ரிங்க்டோனாக இந்த பாடலை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Official Trailer Video
Movie Cast
Directed by AR Murugadoss
Produced by Allirajah Subaskaran
Screenplay by AR Murugadoss
Starring Rajinikanth, Nayanthara, Sunil Shetty
Music by Anirudh Ravichander
Cinematography Santosh Sivan
Edited by A. Sreekar Prasad
Production company Lyca Productions
Distributed by Lyca Productions
Release date 10 January 2020
Country India
Language Tamil