Dumm Dumm – Darbar Video Song – Rajinikanth Nayanthara

Dumm Dumm – Darbar Video Song – Rajinikanth Nayanthara

நாளுக்கு நாள் மிகவும் இளமையாக தனது படங்களில் தோற்றமளிக்கும் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வெளிவந்துள்ள தர்பார் படத்தில் இன்னும் இளமையாக “டும் டும்” என்ற பாடலில் தோற்றமளிக்கிறார். நடனத்திலும் தனது பழைய ஸ்டைலில் ஆடியுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை கிழே இணைத்துள்ளோம். பார்த்துமகிழுங்கள்.

Song cast and crew

Song : Dumm Dumm
Composed by : Anirudh Ravichander
Lyricist : Vivek
Vocals : Nakash Aziz
Musician Credits : Tuntai, Baglama, Dotara, Bouzoki & Mandolin : Tapas Roy, Mumbai
Bass Guitar : Keba Jeremiah
Solo Violin : Ananthakrrishnan
Backing Vocals : Niranjana Ramanan, Deepti, Priya Mali, Sneha Suresh
Conducted : Ananthakrrishnan
Keyboards : Synth And Rhythm Programmed : Anirudh Ravichander
Additional Rhythm : Shashank Vijay
Music Advisor : Ananthakrrishnan
Creative Consultant : Sajith Satya
Music Supervisor : Srinivasan M


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *