தர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…!!!!

      ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார். சந்திரமுகி படத்திற்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்கிறார் நயன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்,இப்படத்தில்  நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின்  first லுக் போஸ்டர்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலை நடைபெற்றுவருகிறது.
தர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்...!!!!

அனிருத் தன்னுடைய பிறந்த நாளான இன்று தர்பார் படத்தை பற்றிய புதிய தகவலை அளித்துள்ளார். அதாவது, இப்படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7 இல் வெளியாகும் என்றும், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.

தர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்...!!!!

You may also like...

Leave a Reply