தனுஷ் ஜோடியாக விஜய் சேதுபதி மகள் …. !!!

தனுஷ் ஜோடியாக விஜய் சேதுபதி மகள் :

விஜய் சேதுபதியின் மகள் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது.

தனுஷ் ஜோடியாக விஜய் சேதுபதி மகள் .... !!!

விஜய் சேதுபதி மகள் க்ரித்தி ஷெட்டி தெலுங்கில் உப்பேனா படத்தில் நடித்துள்ளார் . புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்த இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்தது .விஜய் சேதுபதியின் 17 வயதே நிரம்பியே மகள் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அப்பாவே போலவே கலக்குவார் போல . அவரின் முதல் படம் தனுஷ்-உடன் தமிழில் எவ்வாறு இருக்க போகிறது . நிச்சியம் கலக்குவார் என்று தோணுகிறது.

 


You may also like...

Leave a Reply