திரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி!!!
திரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி!!!
உலக முழுவதும் அனைத்து மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கி உள்ளது.

இதன் எதிரொலியாக வெளிநாடுகளிருந்து வரும் இந்தியாவிற்கு வரும் இந்தியர்கள் அனைவரையும் தீவீரவமாக பரிசோதித்து வருகினறனர். மேலும் திரைத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க மக்கள் அதிகம் கூடம் இடமான திரையரங்குங்கள் மூட உத்தரவு விட்டுள்ளது கேரளா அரசு. இதனால் பல படங்கள் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழ்நாட்டிலும் செய்தால் மக்கள் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்கலாம். என்ன தான் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நாம் தான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு அதிகம் செல்வதை தவிர்க்கவும். நம் பிள்ளைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நம் கடமை.கைகளை அடிக்கடி நாம் கழுவ வேண்டும்.நம் அரசும் பல தடுப்பு முறைகளை நம்மக்கு சொல்லி கொண்டு தான் உள்ளது. நாம் தான் கவனமாக இருந்து நம்மளை தற்காத்து கொள்ள வேண்டும் . வரும் முன் காப்பதே சிறந்தது…..