பிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை!!
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய காந்த குரலில் பல ரசிகர்களை கவர்ந்தவர். அவர் பாடிய பாடல்கள் கணக்கில் அடங்காதவை. அவர் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்கள் எஸ்.பி.பி அவருடைய பாடல்கள் தான். இப்படி அவரை பற்றி பேசி...