அவரா இவர்..?சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்…
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தவசி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தவசி. அவர் கருப்பன், குசும்புக்காரன் போன்ற பெயர்களுக்கு சொந்தக்காரர். கிராம கதைக்களத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாக நடிப்பது...