Category: health tips and traditional food

சளி, இரும்பல் விரட்டும் அற்புத  தூதுவளை  ரசம் ...!!!

சளி, இரும்பல் விரட்டும் அற்புத தூதுவளை ரசம் …!!!

  சளி, இரும்பல் விரட்டும் அற்புத தூதுவளை ரசம் … சளி, இரும்பல் போக்கக்கூடிய அற்புத மூலிகைகளில் ஒன்று தூதுவளை. தற்போது உள்ள சூழ்நிலையில்,கொரானாவிலிருந்து விடுபட நாம் பல பாரம்பரிய உணவு வகைகளை சேர்த்து வருகிறோம். இந்த ரசத்தை நாம் அடிக்கடி வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது....