BEHIND THE SCENES OF BREAKING NEWS – Rithvik & Family Exclusive Interview

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வரும் சுட்டிப்பையனின் breaking news வீடியோ அனைவராலும் மிகவும் கவரப்பட்டுள்ளது. ஒரே ஒரு வீடியோ மூலம் பெரிய அளவில் அனைவராலும் கவரப்பட்ட youtube சேனல் rithurocks. சிறு வயதிலேயே இப்படி ஒரு திறமையா என அனைவரும் வியக்கும் அளவுக்கு அந்த குட்டி பையனின் வீடியோ ஒவ்வொன்றும் அனைவரும் ரசிக்கும் படி உள்ளது. மழலை பேச்சில் அழகா பேசி அழகா நடித்துள்ளான் குட்டி ரித்விக். பொண்ணு கெட்டப்பிலும் ரொம்ப அருமையாக நடித்துள்ளான். இந்த சிறுவன் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள். பிற்காலத்தில் நல்ல நடிகராக வருவான் என்பதில் சந்தேகம் இல்லை….


You may also like...

Leave a Reply