Bodhai Kodhai Album Video song Gautham Menon
Bodhai Kodhai Album Video song Gautham Menon
போதை கோதை – ஆதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஒரு ஆல்பம் பாடல் 2018ல் வெளிவந்த இந்த ஆல்பம் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முதலில் “போதை கோதை” என்பது கெளதம் மேனனின் அடுத்த பாடம் என்று தான் நினைத்தோம் ஆனால் இது ஒரு ஆல்பம் பாடல் மட்டும் தான் என்று அறிந்த பிறகு சிறிது வருத்தத்துடன் தான் இருக்கிறது ஏனென்றால் அந்த பாடல் எடுத்த விதம் மிகவும் பிரமாதமாக இருக்கும்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகழ்பெற்ற நடிகர் நடிகை இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்கள் என்றால் அது கெளதம் மேனணிற்க்காக மட்டும் என்பது தான் உண்மை. இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதன் வீடியோ பாடல் கிழே இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து மகிழ்வீர்.
Bodhai Kodhai Album Video song Gautham Menon