பிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்…!!! யார் தெரியுமா???

பிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்……

விஜய் -அட்லீ கூட்டணையில் மூன்றாவது முறையாக உருவான படம் தான் பிகில். இப்படத்தில் நயன்தாரா, நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு மற்றும் கதிர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

உருவான படம் தான் பிகில். இப்படத்தில் நயன்தாரா, நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு மற்றும் கதிர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்...!!! யார் தெரியுமா???


தற்போது, தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. சுபஷிரியின் மறைவுக்கு தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்த விஜய், சுபஷிரியின் மறைவுக்கு காரணமான கட்சி போஸ்டர் பற்றியும் வெளிப்படையாக பேசினார். அதற்கு, ரசிகர்கள் மத்தியில் சும்மா விசில் பறந்தது.

பிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்...!!! யார் தெரியுமா???

இதற்கிடையே, இன்று கோவையில் கறிக்கடை வியாபாரிகள், காலெக்ட்டர் ஆபிஸ் முன்பு பிகில் படப் போஸ்ட்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் அனைவரும் பிகில் படப் போஸ்டர் பற்றி தெரிவித்த குற்றசாட்டு என்னவென்றால்??தாங்கள் தெய்வமாய் நினைத்து செய்யும் தொழிலை அவமதிக்கும் வகையில், பிகில் படப் போஸ்டரில் விஜய் முட்டுக்கட்டையை மிதித்துக் கொண்டிருப்பது போல உள்ளது. அதை எதிர்த்து கோவையில் திடிரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You may also like...

Leave a Reply