பிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா???

தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் 200 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தீவாளிக்கு ரிலீஸ் என்று அறிவித்துள்ள நிலையில், இப்படத்தை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா???

படம் 3 மணி நேரம் திரையிடப்படும் என்று எதிர்பாக்கப்பட்டவை தற்போது 2 மணி நேரம் 52 நிமிடங்கள் மட்டும் தான் எனவும், அந்த கடைசி ஏழு நிமிடங்கள் படம் உருவான விதம் மற்றும் படப்பிடிப்பு தளங்கள் என திரையிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


You may also like...

Leave a Reply