Bigil Firstlook Poster
பிகில் தளபதி விஜயின் 63ம் படம். நாளை விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிகில் படத்தின் முதல் பாதிப்பை வெளியிட்டுள்ளது. விஜய் மற்றும் பிற ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Bigil sports thriller :
விளையாட்டை மையமாக கொண்டு படமாக்கப்பட்டு வருகிறது, இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார், கல்பாத்தி S அகோரம் தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர்களின் ஜோடி மெர்சலில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கில்லி படம் விஜய்க்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது அதேபோல், பிகிலும் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிபெறும் என்று விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.