பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த சீசன் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், மீராமீதூன் ஒரு சாவல் விடுத்துள்ளார்  கமல் அவர்களுக்கு .

பிக்பாஸ்  நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாக உள்ள நிலையில், மீராமீதூன் உலகநாயன் கமல் அவர்களுக்கு சாவல் விட்டு வீடியோ போட்டுள்ளார். இதனால், மேலும் மீரா சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். மீராமீதூன் பிக்பாஸ் சீசன் 3 மூலம் அறிமுகமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டே போதே பல சர்ச்சையை ஏற்படுத்தினார். பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகும் பலரையும் கோரை கூறி கொண்டுதான் உள்ளார். பல முன்னனி நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பல குற்றசாட்டுகளை முன் வைத்தார் மீரா. இதனால் மக்கள் மத்தியில் இன்று வரை வெறுப்பை சம்பாதித்துள்ளார் எனலாம்.

 

இந்த நிலையில் மீரா இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது. என்னுடைய ஒரு குறிப்பிட்ட வீடியோ என் கைக்கு வரும் வரை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தொடர்வேன் என்று சாவல் விட்டுள்ளார். இந்த மீராவுக்கு பொழுது போகாமல் இப்படி செய்துவருகிறார் போல.எப்பவும் யரவையாவது வம்புக்கு இழுப்பது தான் மீராவுக்கு வேலை போல….. எது எப்படியோ? அனைவரும் எதிர்பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெளிவந்தால் சந்தோசம் தான்….


You may also like...

Leave a Reply