காட்டுவாசியான ஜூலி..!! ஜூலீக்கு என்ன ஆச்சு….?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதற்கு பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாராட்டுகளும் அதே சமயம் வெறுப்பையும் பெற்றுக்கொண்டவர். அவர் எது பண்ணாலும் அதை கலாய்ப்பதற்கென தனி கூட்டமே உள்ளது. யார் என்ன சொன்னாலும் பரவில்லை என்று அதை பற்றி பொருட்படுத்தாமல் ஜூலி தனது வழியில் முன்னேறி கொண்டு தான் வருகிறார்.

காட்டுவாசியான  ஜூலி..!! ஜூலீக்கு  என்ன ஆச்சு....?

தற்போது, அவர் போட்டோஷூட் செய்து வருகிறார். வித்தியாசமான படம் எடுத்து இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. காட்டுவாசி போல வேடம்மிட்டு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் upload செய்துள்ளார்.

காட்டுவாசியான  ஜூலி..!! ஜூலீக்கு  என்ன ஆச்சு....?

 

அதில், ஜூலி “தான் ஒரு நகர்ப்புற வாழ்க்கை வாழும் பழங்குடி” என்று அப்டேட் செய்துள்ளார். ஜூலியின் இந்த புகைப்படம் பலரின் விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும் இடம் பெற்றுள்ளது. அவர், படவாய்ப்புக்காக இவ்வாறு வித்தியாசமான புகைப்படங்களை upload செய்து வருகிறார்.


You may also like...

Leave a Reply