விஜய் டிவி பாரதி கண்ணம்மா நாடகத்தின் விளைவு

விஜய் டிவி பாரதி கண்ணம்மா நாடகத்தின் விளைவு!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நாடகங்கள் மிகவும் பிரபலமாகிவிடும் அதில் சரவணன் மீனாட்சி நாடகம் சில வருடங்களுக்கு முன்பு முற்றுப்பெற்றது. தற்போது மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாரதி கண்ணம்மா நாடகம் தாய்மார்கள் மனதில் மிகுந்த இடம் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நாடகம் வெற்றிபெறுவது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் சரி. ஆனால் இந்த நாடகம் ஒளிபரப்பாகும் நேரத்தில் தான் சிறிது சிக்கல் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் இரவு 8 – 9, பாரதி கண்ணம்மா 9 – 9.30PM. பெரும்பாலும் வீட்டில் இரவு உணவு சாப்பிடும் சமயத்தில் இந்த நாடகங்கள் ஒளிபரப்பாகுவதால் வீட்டில் கணவன் மார்கள் மற்றும் குழந்தைகள் இரவு உணவிற்கு பெரிதும் அவதிக்குளாகிறார்கள் என்பது தான் சிறிது கவலைக்கிடமாக இருக்கிறது.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா நாடகத்தின் விளைவு

vijay tv bharathi kannamma

விஜய் டிவி பாரதி கண்ணம்மா நாடகத்தின் விளைவு

Pandiyan stores serialகண்ணம்மா நாடகம் மிகவும் விறுவிறுப்பாக ஓடிகொணிடிருக்கிறது இதற்கு காரணம் கண்ணம்மா, வெண்பா, பாரதி மற்றும் சௌந்தர்யாவின் சிறப்பான நடிப்பு, இதனால் தாய்மார்கள் 9.30 வரை டிவிமுன்னிருந்து எழுந்து வர மனமில்லாமல் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்த இரு நாடகங்களின் ஒளிபரப்பு நேரத்தை 1.5மணிநேரம் முன்பு ஒளிபரப்பானால் அனைவரும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You may also like...

Leave a Reply