நாடுமுழுவதும் நாளை பாரத் பந்த் !!- விவாசாயிகளுக்கு ஆதரவு..

நாடுமுழுவதும் நாளை பாரத் பந்த்- விவாசாயிகளுக்கு ஆதரவு…

வேளாண் சட்ட்டங்களுக்கு எதிராக 1000 க்கும் மேற்பட்ட விவாசியிகள் டெல்லியில் மத்திய அரசை எதித்து போராடி வரும் வேளையில் நாளை பாரத் பந்த் அறிவித்துள்ளனர் விவாசியிகள். இதனால் மத்திய அரசு நாளை பந்தின் போது எந்தவித அசாம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், பலத்த பாதுகாப்புடன் பந்த் நடைபெற வேண்டும் என்றும் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

நாடுமுழுவதும் நாளை பாரத் பந்த் !!- விவாசாயிகளுக்கு ஆதரவு..

மத்திய அரசு தற்போதுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து எல்லா மாநிலத்தை சேர்ந்த விவாசியிகள் அனைவரும் டெல்லியில் கடந்த 12 நாட்களாக மத்திய அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனால், டெல்லி தேசிய நெடுசாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவாசியிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு,காங்கிரசு,திரிணமுல் காங்கிரஸ், திமுக போன்ற பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், தற்போது விவாசியிகள் பாரத பந்த் அறிவித்துள்ளனர். அதாவது, நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் விவாசியிகள்.

நாடுமுழுவதும் நாளை பாரத் பந்த் !!- விவாசாயிகளுக்கு ஆதரவு..

இதற்கு, பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழில்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை நடக்கும் பாரதா பந்த்தின் மூலமாகவாது, விவாசியிகள் நல்ல தீர்வு தர வேண்டும் மத்திய அரசு. நமக்கு உணவு அளிக்கும் விவாசியகளுக்கு நாமும் முடிந்தவரை ஆதரவு அளிப்போம் .


You may also like...

Leave a Reply