அதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்
keerthi suresh national award for Mahanati movie தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரோமியோ, சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம் அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமை...