அசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..!!
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் அக்டோபர் மாதம் வெளியீட படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் அசுரன். விவசாயத்தை மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்தின் first லுக் போஸ்டர் மிகவும் மிரட்டலாக இருந்தது. தனுஷ் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகர் மஞ்சு வாரியர் நடிதுள்ளராம்.மேலும், குருசோமசுந்திரம், யோகிபாபு, பசுபதி மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படம் அக்டோபர் 4-இல் வெளியீடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
10 Responses
… [Trackback]
[…] There you will find 45405 more Info to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Info on that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Find More here to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Read More to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Find More to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Info on that Topic: cinibook.com/asuran-movie-update […]
… [Trackback]
[…] Info to that Topic: cinibook.com/asuran-movie-update […]