சன் பிக்சார்ஸ் வெளியிட்ட ரஜினியின் 168வது படத்தின் வீடியோ
சன் பிக்சார்ஸ் வெளியிட்ட ரஜினியின் 168வது படத்தின் வீடியோ – annatha rajini movie
கடந்த பொங்கலன்று வெளிவந்து பட்டயகிளப்பிய சூப்பர்ஸ்டாரின் அதிரடி திரைப்படம் தர்பார். அதில் அனிரூத் இசை அதிரடி வசனங்கள் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு மிகவும் பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுத்தந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தின் பழைய ஸ்டைலை இந்த படத்தில் வெளிகொண்டுவந்துள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.
தர்பார் படம் வெளிவந்து ஓரிரு மாதங்களே ஆனா நிலையில் தற்போது ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தின் பெயரை சன் பிக்சார்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்க்கு முதலில் ரஜினி168 என்று அழைக்கப்பட்ட நிலையில் நேற்று பிப்ரவரி 24 அன்று “அண்ணாத்தே” என்று படத்தின் பெயரை சன் பிக்சார்ஸ் தனது YouTubeல் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.
அண்ணாத்தே படத்தை D.இமான் இசையில் சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் இரண்டு பழைய காதயகிகள் குஷ்பூ, மீனா மற்றும் இரண்டு புது கதாநாயகிகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நடிக்கயிருக்கிறார்கள். இதைவைத்து பார்க்கும் பொழுது படம் இருவேறு கோணங்களில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாத்தே ஒரு Political-Thriller என்பதால் அரசியல் கலந்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என அவரது அரசியல் கட்சி சார்ந்த அன்பர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
12 Responses
… [Trackback]
[…] Read More here on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Find More on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Find More on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Read More on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Here you can find 25758 additional Information to that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Read More on on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Read More on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Info to that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] There you can find 81682 additional Info to that Topic: cinibook.com/annatha-rajini-movie […]
… [Trackback]
[…] Read More to that Topic: cinibook.com/annatha-rajini-movie […]