சமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-

எமிஜாக்சன் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. எமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆம், அவர் தற்போது 33 வாரம் கர்பகமாக உள்ள நிலையில் தான் அரை நிர்வாணா புகைபடத்தை வெளியிட்டுள்ளாராம்…..!!!

லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் தமிழில் மதுராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தார். அவர் இறுதியாக நடித்த படம் 2.o. அதன் பின்பு, எமி தற்போது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். அவர் தொழிலதிபர் ஜார்ஜ்யை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-

விரைவில் தன காதலரை திருமணம் செய்துகொள்ள போவதாக என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமிஜாக்சன் 33 வாரம் கர்பகமாக இருக்கிற அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது மட்டும் அல்லாமல் இதுவும் ஒரு தனி அழகு மற்றும் தனி அனுபவம் தான் என்று தெரிவித்துள்ளார் . அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…. நெட்டிஷன்கள் எமியை தாறுமாறாக திட்டி தீர்த்து வருகின்றனர். ………


You may also like...

Leave a Reply