மாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்
தமிழ்நாட்டில் அடுத்த சிலுக்கு சுமிதா என்று கூறப்படும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக வரும் சந்திரிகா ரவி, அவ்வப்போது தனது கவர்ச்சி துள்ளும் புகைப்படங்களை தனது அதிகார்வப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் இந்தியா வம்சாவழியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் பெண்மணி, மாடல்...