அவரா இவர்..?சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்…

வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தவசி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தவசி. அவர் கருப்பன், குசும்புக்காரன் போன்ற பெயர்களுக்கு சொந்தக்காரர். கிராம கதைக்களத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரா இவர்..?சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  புகைப்படம்...
அவர் கடந்த ஒரு வருடமாக நடிப்பது இல்லை. மேலும், அவருடைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆள் அடையலாம் தெரியாமல் மாறிவிட்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்க்கு காரணம், தவசி அவர்கள் ஒரு வருடமாக கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும், சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் மிகுந்த கஷ்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு முன்னணி நடிகர்கள் உதவ முன் வருவார்களா? என்பது தெரியவில்லை.


You may also like...

Leave a Reply