மாஸ்டர் பட பாணியில் ஓடி வந்து பேருந்தில் ஏறி வாக்கு சேகரித்த நகல் விஜய்…
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக வார்டு வாரியாக வித விதமா ஓட்டு கேட்டு வருகின்றனர் எல்லா கட்சியினரும். ரொம்ப மும்மரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். இன்று மதுரையில் அனைவரும் ஈர்க்கும் வகையில் விஜய் மக்கள் கட்சியை சேர்ந்தர்வர்கள், நடிகர் விஜயை போலவே தோற்றமுடைய ஒரு நபரை கண்டுப்பிடித்து , அவரை வைத்து மதுரையில் இன்று ஒட்டு கேட்டுள்ளனர். நகல் விஜய் அப்டியே தளபதி விஜய் போலவே இருந்தார். மக்கள் மனைவரும் ரொம்ப ஆச்சிரியமாக பார்த்தனர்.