மாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…

 மாதவன்,அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹேமந்த் மதுக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் நிசப்தம். இப்படத்தில் அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. தமிழில் இப்படத்தின் தலைப்பு சைலன்ஸ் என வைத்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

 

Amazon Prime Video, People Media Factory, in association with Kona Film Corporation present
Silence Official Trailer, a new Amazon Original Movie 2020,
Directed by: Hemanth Madhukar
Starring R Madhavan, Anushka Shetty

World Premiere – October 2 only on Amazon Prime Video

About Nishabdham/Silence
Silence is the story of Sakshi (Anushka Shetty), an artist with speech impairment and Anthony (R Madhavan) who is a celebrity musician. How the two come together and what transpires from there is what forms the crux of this beautiful story.

SILENCE (Tamil)
Cast – Anushka Shetty, Madhavan, Anjali, Michael Madsen, Shalini Pandey, Subbaraju
Producer: TG Vishwa Prasad
Co-Producer – Vivek Kuchibhotla
Director – Hemanth Madhukar
Screenplay : Kona Venkat
Music – Gopi Sunder
Cinematography – Shaneil Deo
Editor – Prawin Pudi


You may also like...

Leave a Reply