ஊரடங்கில் பிரபல இயக்குனரின் படப்பிடிப்பு:-

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு நீடித்துக் கொண்டே தான் உள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் படப்பிடிப்பை எடுத்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது .

ஊரடங்கில்  பிரபல இயக்குனரின் படப்பிடிப்பு:-

தமிழ் சினிமாவில், பல புது முகங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன் நான் மகன் அல்ல,வெண்ணிலா கபடி குழு போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். அவர் அடுத்தத்த படங்களை இயக்க போவதாக இருந்த நிலையில் தற்போது தடம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய் நடிக்கபோவதாக செய்தி வெளிவந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி சுற்றுவட்டாரத்தில் அமையான முறையில் நடைபெற்று வருவதாக செய்தி வெளிவந்தது. இந்த லாக்டவுனில் படப்பிடிப்பு நடத்தி வருவதாக வந்த செய்தியை இயக்குனர் சுசீந்திரன் மறுத்து உள்ளார். ஊரடங்கு தளர்வு நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .


You may also like...

Leave a Reply