இந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா?

சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில பிரச்னைகளால் தடைப்பட்டு இருந்தந்து. தற்போது தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத்திசிங், பிரியா பவானிசங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விரைவில் கமல் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில்  இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா?

மேலும், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இளைய இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தில்  இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா?

சமுத்திரக்கனி இப்படத்தில் சுதந்திரத்துக்கு முன்பு வரும் பிளாஷ்பாக் காட்சிகளில் கமலஹாசன் நண்பராக நடிக்க உள்ளாராம். இவ்வாறு, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், என்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *